Prof. Suntaravalli

img

பேரா.சுந்தரவள்ளி குறித்து முகநூலில் அவதூறு: காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார்

இடதுசாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தமுஎகசவினர்  துணையோடு நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பேன். என்னைப் போன்ற போராளிகளை இழிவுபடுத்தும் நோக்கோடு ஆபாசமாக பதிவிட்டவர்கள் மீது சென்னை காவல்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்....